17757
பெங்களூரில் இன்று முதல் மீண்டும் 3500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக ஒரு பேருந்தில் 30 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்குக்குப் பின்னர், மாநில அரசுகளே பொத...